MURARI PUBLICATIONS – M.V.Nara Narayanan
[இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் மிகச்சரியான அயநாம்சம் கொண்டு கணிக்கப்பட்ட ஒரே ஒரிஜினல் திருக்கணித பஞ்சாங்கம்]
27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்ட தேவ வழிபாடு - 27 Natchatras and Manthras.
பண மழை பொழியச் செய்யும் சைவ வைணவ ஸ்தோத்திரங்கள் - Manthras for Wealthy life. Both Saiva and Vainava.
குழந்தைகளை மேதைகளாக்கும் ஸ்ரீ சரஸ்வதி, லக்ஷ்மி ஹயக்ரீவர் வழிப்பாடு - Sri Saraswathi, Lakshmi Hayagriva manthras.
ஸ்ரீநிவாசன் சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை விஷேசங்கள் - Srinivasan’s Subamugurtham, functional and holy days list.
ஸ்ரீ நிவாசன் பஞ்சாங்கம் - Srinivasan Panchangam
Rs 70/-
[இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் மிகச்சரியான அயநாம்சம் கொண்டு கணிக்கப்பட்ட ஒரே ஒரிஜினல் திருக்கணித பஞ்சாங்கம்]
- ரெடி எண் கணித அட்டவணை , வாஸ்து சாஸ்திர அட்டவணை , திருமணப் பொருத்த அட்டவணை
- 12 ரசிகளுக்கும் வருட ராசி பலன்கள்
- வருட ஷேர் மார்க்கெட் விலை நிலவரங்கள்
- தங்க வெள்ளி விலை நிலவரங்கள்
- ருது ஜாதகப் பலன்கள் (பரிகாரங்களுடன்)
- திருவண்ணாமலை கிரிவல பௌர்நமி காலங்கள்
- கோர்ட் விஷயங்களில் வெற்றி பெற வழிமுறைகள்
- திருக்கணிதம் மற்றும் வாஸ்து கிரக நிலைகள் ஓப்பீடு
- மணி நிமிஷக் கணக்கில் பஞ்சபட்சி சாஸ்திரம்
- அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அயநாம் சத்துடன் கூடிய மிகச் சரியானகிறக ஸ்புடங்கள்
- தினசரி வாழ்க்கையில் சொல்லவேண்டிய மந்திரங்கள்
- நல்ல நட்சத்திரம் மற்றும் லக்கினங்களில் மட்டுமே எடுக்கப்பட்ட கணவன் மனைவிகளுக்கும் பெற்றவர்களுக்கும் யோகம் தரும் சுப முகூர்த்தங்கள்
- கிரக பாடசாரங்களுடன் துளியமான மணி நிமிஷக் கணக்குகளுடன்
- பிறக்கப் போகும் குழந்தை ஆணா?? பெண்ணா?? என அறிய வழிமுறைகள்
- மற்றும் இதர பஞ்சாங்களில் உள்ள பிழைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு மிகத் துளியமாக கம்ப்யூட்டர் கணிக்கப்பட்டு வெளிவரும் ஒரே பஞ்சாங்கம் ஸ்ரீ நிவாசன் பஞ்சாங்கம்
பிரம்மரிஷி வாக்கியம் - BhramaRishi Vakkiyam.
Rs 250/-
(இதுவரை வெளிவராத ஜோதிட நூல் )
- ராசி வர்க படலம்
- நவக்கிரக வர்க படலம்
- பன்னிரு பாவ வர்க்கப் படலம்
- தசவர்க்கப் படலம்
- கர்ப்பா தானப் படலம் (நல்ல குழந்தைகள் பெற யோசனைகள்)
- சிசு ஜெனனப் படலம்
- கண்டாந்தம் – ஆயில்யம் – கேட்டை – மூலம் நட்சத்திர தோஷ விவரங்கள்
- ஜீவனப் படலம் (73 யோகங்களும் அதற்கான முன்ஜென்ம வினைகளும்)
- இலக்கனம் அல்லது ராசி சக்கரப் பலன்கள்
- கிரக சேர்க்கைப் பலன்கள்
- நாவம்ச சக்கர பலன்கள்
- திரிக்கோண சக்கிர பலன்கள்
- துவாதாசம்ச சக்கிர பலன்கள்
- திரிசாம்ச சக்கிர பலன்கள்
- ஹோரா பாலா பலன்கள்
- பண்ணிரு பாவ பலா பலன்கள்
- ஸ்திரீ புருஷ ஜாதகப் பொருத்தம்
- பார்க்கும் வழிமுறைகள் ஆகிய அனைத்து விவரங்களும் அடங்கிய ஜோதிட முதல் நூல்.
27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்ட தேவ வழிபாடு - 27 Natchatras and Manthras.
Rs 65/-
- 27 நட்சத்திரங்களின் தன்மைகள்
- 27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்ட தெய்வம்
- 27 நட்சத்திரங்களின் போது பலன்
- 27 நட்சத்திரக்கரர்கள் சென்று வணங்க வேண்டிய ஸ்தலங்கள்
- தமிழ் மற்றும் சமஸ்கிருத ஸ்தோத்திர வழிபாடு பாடல்கள்
- ஆயில்யம் நட்சத்திர தோஷ நிவர்த்திக்கான வழிகள்
- விசாகம் நட்சத்திர தோஷ நிவர்த்திக்கான வழிகள்
- கேட்டை நட்சத்திர தோஷ நிவர்த்திக்கான வழிகள்
- மூலம் நட்சத்திர தோஷ நிவர்த்திக்கான வழிகள்
- போன்ற அனைத்து நட்சத்திர விஷயங்களும் தாங்கி வெளிவரும் ஒரே புத்தகம்
சைவ ஆகம சாரமும் சிவ வழிபாட்டு முறைகளும் - Lord Shiva manthras and methods to worship.
Rs 90/-
(சைவ சமய களஞ்சியம்)
- 108 ஆகமக் குறிப்புகள்
- சிவபெருமான் மூல மந்திரங்கள்
- கலஸம் வைத்து பூஜை செய்யும் முறை
- லிங்க வகைகளும் அதன் பயன்களும்
- புஷ்ப விதானம்
- சாஸ்த்ரோக்த்ர லிங்க பூஜை
- மாஸை லிங்க பூஜை
- தமிழ்ப் பாசுரங்களால் சிவ பூஜை
- தமிழில் சிவபெருமான் போற்றிகள்
- பிரதோஷ வழிபாடு
- 277 பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
- 63 நாயன்மார்கள் பற்றிய விவரங்கள்
- போன்ற அனைத்து நட்சத்திர விஷயங்களும் தாங்கி வெளிவரும் ஒரே புத்தகம்.
- பிறக்கப் போகும் குழந்தை ஆணா?? பெண்ணா?? என அறிய வழிமுறைகள்
- மற்றும் இதர பஞ்சாங்களில் உள்ள பிழைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு மிகத் துளியமாக கம்ப்யூட்டர் கணிக்கப்பட்டு வெளிவரும் ஒரே பஞ்சாங்கம் ஸ்ரீ நிவாசன் பஞ்சாங்கம்
பண மழை பொழியச் செய்யும் சைவ வைணவ ஸ்தோத்திரங்கள் - Manthras for Wealthy life. Both Saiva and Vainava.
Rs 40/-
- தங்க மழை பொழிய ஸ்ரீ ஆதிசங்கரர் செய்த ஸ்தோத்திரங்கள்
- பண மழை பொழிய ஸ்ரீ வேதாந்த தேசிகர் செய்த ஸ்தோத்திரங்கள்
- லக்ஷ்மி கடாக்ஷம் தரும் வீட்டு லக்ஷணங்கள்
- மஹாலக்ஷ்மி இந்திரனுக்கு கொடுத்த வாக்கு
- மஹாலக்ஷ்மி வாசம் செய்ய மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்
- அனைத்தும் அடங்கிய உங்கள் வசதி வாய்ப்பை மேம்படுத்த அறிவுரை மற்றும் வழிபாடு நூல்
குழந்தைகளை மேதைகளாக்கும் ஸ்ரீ சரஸ்வதி, லக்ஷ்மி ஹயக்ரீவர் வழிப்பாடு - Sri Saraswathi, Lakshmi Hayagriva manthras.
Rs 40/-
- ஸ்ரீ சரஸ்வதி ஸ்தோத்திரங்கள்
- ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ஸ்தோத்திரங்கள்
- குழந்தைகளை மேதைகளாக்கும் மேத்தாஸுக்தம்
- படிப்பில் சிரத்தை தரும் சிரத்தா ஸுக்தம்
- குழந்தைகளுக்கான தமிழ் வழிபாட்டுப்பாடல்கள்
- அனைத்தும் அடங்கிய உங்கள் குழந்தைகள் வழிகள் தரும் ஒரே வழிபாட்டு நூல்
ஸ்ரீநிவாசன் சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை விஷேசங்கள் - Srinivasan’s Subamugurtham, functional and holy days list.
Rs 30/-
(எல்லா துறையினர்க்கும் ஏற்ற தினசரி வாழ்க்கை வழிக்காட்டிப் புத்தகம்)
- தினசரி சூரிய அஸ்தமனதிற்குத் திருத்தம் செய்யப்பட்ட துல்லியமான ராகுகாலம், எமகண்டம், சுபஹோரைகள்
- சுபகாரியங்கள் செய்யும் போது கவனிக்கவேண்டியவை
- அனைத்துச் சுபகாரியங்களுக்கும் தனித்தனி நல்ல நாட்கள்
- வருடம் முழுவதும் ஒவ்வொரு நட்சத்திரக்கார்களுக்கும் நல்ல நாட்கள்
- அறுவை சிகிச்சை செய்து குழந்தை எடுக்க வேண்டிய நாட்கள்
- சுதர்சன ஹோமம், கணபதி ஹோமம் , கிரக சாந்தி பரிகாரம் செய்ய வேண்டிய நாட்கள்
- பண்டிகைகள், விரதங்கள் கொண்டாட வேண்டிய முறைகள் மற்றும் அதன் நன்மைகள் அடங்கியது